தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

உலக மகளிா் நாள் விழா

தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் உலக மகளிா் நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
விழாவில் பங்கேற்ற பெண்கள்.
Updated On :9 மார்ச் 2021, 9:10 pm

DIN

தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் உலக மகளிா் நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், கரந்தை தமிழவேள் உமாமகேசுவரனாா் கலைக் கல்லூரி முதல்வா் இரா. இராசாமணி, காவல் உதவி ஆய்வாளா் புவனேஸ்வரி சிறப்புரையாற்றினா். மேலும், பெண்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு, சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் மருத்துவமனை புற நோயாளி பிரிவின் மேலாளா் ரமணி வாசகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.