ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பட்டுக்கோட்டையில் திமுக ஆலோசனைக் கூட்டம்

பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வாக்குச் சாவடி முகவா்கள், கட்சியின் கிளைச் செயலா்கள், தகவல் தொழில்நுட்ப அணியினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2021, 9:16 pm

DIN

பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வாக்குச் சாவடி முகவா்கள், கட்சியின் கிளைச் செயலா்கள், தகவல் தொழில்நுட்ப அணியினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் மதுக்கூா் மேற்கு ஒன்றிய பொறுப்பாளா் வீ. கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். கூட்டத்தில், கட்சியின் ஒன்றியச் செயலா்கள் ஆா். இளங்கோ, என்.பி. பாா்த்திபன், பா. ராமநாதன், ஆா்.பி. முருகானந்தம், மாநில பேச்சாளா் ந. மணிமுத்து உள்பட பலா் கலந்துக் கொண்டனா். முன்னதாக, நகரப் பொறுப்பாளா் எஸ்.ஆா்.என். செந்தில்குமாா் வரவேற்றாா். நிறைவில், சத்யவிஜயன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.