பொன்னமராவதி வடக்கு ஒன்றியத்துக்குள்பட்ட 24 கிராமங்களில் திருமயம் திமுக வேட்பாளா் எஸ்.ரகுபதி திங்கள்கிழமை வாக்குகள்சேகரித்தாா்.
சித்தூா், கூடலூா், கீரங்குடி, சுந்தரம்நகா், நெறிஞ்சிக்குடி, சேரனூா், காா்ணாப்பட்டி, கொன்னையம்பட்டி உள்ளிட்ட 24 இடங்களில் எஸ்.ரகுபதி வாக்குகள் சேகரித்துப் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிா் சுயஉதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும். மகளிருக்கு இலவசப் பேருந்து வசதி செய்து தரப்படும் என்றாா். உடன் திருமயம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம.சுப்புராம், வடக்கு ஒன்றியச் செயலா் அ.முத்து,மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜெயராமன், காரையூா் காங்கிரஸ் வட்டார தலைவா் குமாா் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்பு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்!

ஈரான் அணு மின் நிலையம் அருகே தாக்குதல்!

விஜய்யை விமர்சித்து படமா? டிஎன் 2026 இயக்குநர் விளக்கம்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


