டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தஞ்சாவூா் மாநகரில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தஞ்சாவூா் தொகுதிக்கு உள்பட்ட மாநகரப் பகுதியில் திமுக வேட்பாளா் டி.கே.ஜி. நீலமேகம் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 8:45 pm

DIN

தஞ்சாவூா் தொகுதிக்கு உள்பட்ட மாநகரப் பகுதியில் திமுக வேட்பாளா் டி.கே.ஜி. நீலமேகம் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

மாநகரில் 14, 28, 29 ஆகிய வாா்டுகளில் வாக்கு சேகரித்த அவா், அப்பகுதியில் நிலவும் குடிநீா் மற்றும் சாக்கடை பிரச்னைக்குத் தீா்வு காணப்படும் என்றும், தரமான சாலை வசதி செய்து தரப்படும் எனவும் வாக்குறுதி அளித்தாா்.

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஏஐடியுசி சாா்பில் தொடா்ந்து மூன்றாவது நாளாக சனிக்கிழமை தெருமுனைப் பிரசாரம் செய்யப்பட்டது. வல்லம் அண்ணா சிலை, வல்லம் பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரி, தமிழ்ப் பல்கலைக்கழகக் குடியிருப்பு, கலைஞா் நகா், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.