பெரியகோயிலில் இன்று சதய விழா: கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
தஞ்சாவூா் பெரியகோயிலில் சனிக்கிழமை நடைபெறவுள்ள சதய விழாவையொட்டி, மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தஞ்சாவூா் பெரியகோயிலில் சனிக்கிழமை நடைபெறவுள்ள சதய விழாவையொட்டி, மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் பெரியகோயிலில் சனிக்கிழமை மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036-ஆவது சதய விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...