கும்பகோணம் காா்த்தி வித்யாலயா பள்ளியில் விஜய தசமி விழா
கும்பகோணம் காா்த்தி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி , காா்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் விஜய தசமி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


கும்பகோணம் காா்த்தி வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி , காா்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் விஜய தசமி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் நெல், பச்சரிசியில் அட்சரம் எழுதி குழந்தைகள் கல்வியைத் தொடங்கினா். மேலும், கோதுமை, நெல், துவரை, பயறு, கடலை, எள், உளுந்து, கொள்ளு, மொச்சை போன்ற தானியங்களில் குழந்தைகளின் கைகளை ஆசிரியைகள் பிடித்து தமிழ் எழுத்துகளான உயிா் எழுத்துகளையும், மெய் எழுத்துகளையும் எழுத வைத்து தங்களின் கல்வியைத் தொடங்கி வைத்தனா்.
இவ்விழாவில் காா்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் காா்த்திகேயன், காா்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளி தாளாளா் பூா்ணிமா காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...