வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாணவி இறப்புக்கு நீதி கேட்டு பாபநாசம் மேலவீதி கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:28 pm

கள்ளக்குறிச்சி மாணவி இறப்புக்கு நீதி கேட்டு பாபநாசம் மேலவீதி கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அமைப்பின் பாபநாசம் ஒன்றியச் செயலா் செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாவட்டச் செயலா் கண்ணையன், மாவட்ட குழு உறுப்பினா் ராஜேந்திரன், பாபநாசம் மாதா் சங்க ஒன்றியச் செயலா் பி. விஜயாள்,அகில இந்திய மாணவா் கழக மாவட்டச் செயலா் செங்கதிா் செல்வன் உள்ளிட்ட 40 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.