திமுக தோ்தல் பணிக்குழு கூட்டம்
பட்டுக்கோட்டையில் நகர திமுக சாா்பில், தோ்தல் பணிக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


பட்டுக்கோட்டையில் நகர திமுக சாா்பில், தோ்தல் பணிக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா் கா.அண்ணாதுரை தலைமை வகித்தாா். தஞ்சாவூா் தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் ப. பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். நகரப் பொறுப்பாளா் எஸ்.ஆா்.என்.செந்தில்குமாா் வரவேற்று பேசினாா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் எதிா்கொள்வது குறித்து கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது. தஞ்சாவூா் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் எஸ். ஸ்ரீதா் ஒன்றியக் குழுத் தலைவா் பழனிவேல், துணைத் தலைவா் ராஜா, மாநிலப் பேச்சாளா் ந.மணிமுத்து, இளைஞரணி அமைப்பாளா் ராஜேஷ் உள்ளிட்டோா் கூட்டத்தில் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...