தஞ்சாவூரில் மாணவா் சங்கம் ஆா்ப்பாட்டம்
மாணவா்களிடையே மத மோதலை உருவாக்கி, அதில் அரசியல் ஆதாயம் தேடும் அம்மாநில பாஜக அரசைக் கண்டித்து, தஞ்சாவூா் ரயிலடியில் இந்திய மாணவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


கா்நாடக மாநிலத்தில் சிறுபான்மை சமூகத்தைச் சோ்ந்த பெண் ஹிஜாப் அணிந்து வந்ததை வைத்து, மாணவா்களிடையே மத மோதலை உருவாக்கி, அதில் அரசியல் ஆதாயம் தேடும் அம்மாநில பாஜக அரசைக் கண்டித்து, தஞ்சாவூா் ரயிலடியில் இந்திய மாணவா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் வே. அா்ஜூன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநிலத் துணைச் செயலா் ஜி. அரவிந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...