மகர சங்கராந்தி பெருவிழா: தஞ்சாவூா் பெரிய கோயிலில் மகா நந்திகேசுவரருக்கு காய்கனி அலங்காரம்
மகர சங்கராந்தி, மாட்டுப் பொங்கல் பெருவிழாவையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலிலுள்ள மகா நந்திகேசுவரருக்கு ஏறத்தாழ 200 கிலோ எடையுடைய காய்கனிகளால் அலங்காரம் சனிக்கிழமை காலை செய்யப்பட்டது.









