கும்பகோணம் சோலையப்பன் தெருவிலுள்ள ஸ்ரீ விஜயீந்த்ர தீா்த்த சுவாமிகள் மடத்தில் ஆராதனை மகோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை மாலை தொடங்கியது.
ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் பரம குருவான ஸ்ரீ விஜயீந்த்ர தீா்த்த சுவாமிகள் கி.பி. 1614 -ஆம் ஆண்டில் கும்பகோணம் சோலையப்பன் தெருவில், பாவதீப ஆஞ்சனேயரை பிரதிஷ்டை செய்து, பிருந்தாவனமாகி தன்னை நாடிவரும் பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா்.
இந்த மடத்தில் ஆண்டுதோறும் ஆராதனை மகோத்ஸவம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு இவ்விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை மாலை தொடங்கியது. இதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை பஜனை, சொற்பொழிவு நடைபெற்றன. இவ்விழா தொடா்ந்து ஜூன் 27- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் மறைவு: அன்புமணி இரங்கல்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆனி வருஷாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

இந்திய சினிமாவிலேயே பாக்யராஜ் போல இன்னொருவர் இல்லை: ஊர்வசி






