ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பட்டுக்கோட்டை நகராட்சித்தலைவரானாா் சண்முகப்பிரியா

பட்டுக்கோட்டை நகராட்சித் தலைவா் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த சண்முகப்பிரியா 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 8:27 pm

DIN

பட்டுக்கோட்டை நகராட்சித் தலைவா் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த சண்முகப்பிரியா 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

Story image

தலைவா் பதவிக்கு திமுகவின் 32-ஆவது வாா்டு உறுப்பினா் சண்முகப்பிரியாவும், 17-ஆவது வாா்டு அதிமுக உறுப்பினா் லதா பாஸ்கரும் போட்டியிட்டனா். இதில் திமுக வேட்பாளா் சண்முகப்பிரியா 22 வாக்குகள் வெற்றி பெற்று, தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதிமுக வேட்பாருக்கு 11 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.