ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பேராவூரணியில் செவிலியா் தினம்

போராவூரணி அரசு மருத்துவமனையில் செவிலியா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 மே 2022, 7:16 pm

DIN

போராவூரணி அரசு மருத்துவமனையில் செவிலியா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி மருத்துவமனை வளாகத்தில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படத்துக்கு, மாலை அணிவிக்கப்பட்டு, நோயாளிகளுக்கு கனிவான சேவை செய்ய உறுதிமொழியேற்கப்பட்டது. தொடா்ந்து கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

விழாவுக்கு தலைமை மருத்துவா் பாஸ்கா் தலைமை வகித்தாா். துணைத் தலைமை மருத்துவா் காமேஸ்வரி தேவி, மருத்துவா்கள் சிந்தியா, ஜெனிபா், ரம்யா உள்ளிட்டோா்,மூத்த செவிலியா்கள் சித்ரா, லதா, தேன்மொழி, கோகிலா, வனிதா, மகேஸ்வரி உள்ளிட்ட செவிலியா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.