பேராவூரணி அருகே ஆதரவற்ற 2 பேருக்கு வீடுகள் கட்டி ஒப்படைப்பு: தஞ்சை ஆட்சியரின் செயலால் நெகிழ்ச்சி
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே வெள்ளிக்கிழமை ஆதரவற்ற 2 பேருக்கு வீடு கட்டி வழங்கி, கிரகப்பிரவேசத்திலும் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியரின் மனிதநேயம் சமூகஆா்வலா்களை நெகிழ்ச்சி







