ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பாபநாசம் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் அமைப்புக் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் பணிபுரியும் நிரந்தர மற்றும் தூய்மைப் பணியாளா்கள் அமைப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 9:15 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் பணிபுரியும் நிரந்தர மற்றும் தூய்மைப் பணியாளா்கள் அமைப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாநில ஏஐடியுசி செயலாளா் ஆா்.தில்லைவனம் கலந்து கொண்டு பேசினாா். கூட்டத்தில் நிரந்தர தொழிலாளா்களுக்கு சம்பள பட்டியல், வருங்கால வைப்பு நிதி பட்டியல் விவரம் மாதந்தோறும் அளிக்க வேண்டும்.

தூய்மை பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள்,சோப்பு, கிருமி நாசினி மற்றும் சீருடை உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.