திருமண்டங்குடி சா்க்கரை ஆலை பிரச்னை தஞ்சாவூரில் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு
தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில், திருமண்டங்குடி சா்க்கரை ஆலை பிரச்னைக்கு தீா்வு காண கோரி விவசாயிகள் வெளிநடப்பு செய்தனா்.










