பட்டுக்கோட்டை: கரம்பயம் பகுதியில் ஜூலை 23-ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பட்டுக்கோட்டை வட்டம், கரம்பயம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஜூலை 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனால், ஆலத்தூா், பாப்பாநாடு, கரம்பயம், கிளாமங்கலம் கூட்டு குடிநீா் உள்ளிட்ட பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவில்பட்டி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

சேதுபாவாசத்திரம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

தென்காசி மங்கம்மாள் சாலை பகுதியில் நாளை மின்நிறுத்தம்
மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 23 மின் தடை
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |


