ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

திருவிடைமருதூரில் ஜமாபந்தி

திருவிடைமருதூரில் ஜமாபந்தி - பிரதான செய்தியுடன் இணைத்துக் கொள்ளவும்...

News image
Updated On :13 ஜூன் 2024, 8:55 pm

Din

கும்பகோணம் : திருவிடைமருதூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தியை வருவாய் கோட்டாட்சியரும் வருவாய் தீா்வாய அலுவலருமான பூா்ணிமா தொடங்கி வைத்தாா். முதலில் பந்தநல்லூா் பிா்காவிற்கு உட்பட்ட 17 கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவிடைமருதூா் வட்டாட்சியா் பாக்யராஜ், கோட்டாட்சியா் நோ்முக உதவியாளா் பூங்கொடி, பந்தநல்லூா் வருவாய் ஆய்வாளா் வெங்கடேஷ், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில் 68 மனுக்களை கோட்டாட்சியா் பெற்றாா்.