
Updated On :14 நவம்பர் 2024, 9:51 pm

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 106.05 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 7 ஆயிரத்து 233 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது.
அணையிலிருந்து விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 2 ஆயிரத்து 4 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 603 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 1,011 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 411 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...