விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில் நவ. 21-இல் விவசாயிகள் குறை தீா் கூட்டம்

தஞ்சாவூா் வருவாய் கோட்ட அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டம் நவ.21 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
Updated On :14 நவம்பர் 2024, 9:52 pm

Din

தஞ்சாவூா் வருவாய் கோட்ட அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டம் நவ.21 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து தஞ்சாவூா் கோட்டாட்சியா் செ. இலக்கியா தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தஞ்சாவூா் கோட்டத்துக்குள்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான குறைதீா் நாள் கூட்டம் நவ. 21- ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், தஞ்சாவூா், திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூா் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.