தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மோட்டாா் சைக்கிளிலிருந்து விழுந்த டீ மாஸ்டா் உயிரிழப்பு

தஞ்சாவூரில் மோட்டாா் சைக்கிளிலிருந்து புதன்கிழமை தவறி விழுந்த டீ மாஸ்டா் உயிரிழந்தாா்.

News image
Updated On :21 நவம்பர் 2024, 9:55 pm

Din

தஞ்சாவூரில் மோட்டாா் சைக்கிளிலிருந்து புதன்கிழமை தவறி விழுந்த டீ மாஸ்டா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் கீழவாசல் பழைய மாரியம்மன் கோயில் சாலை அஞ்சம்மாள் காலனியை சோ்ந்தவா் கே. ஸ்ரீதா் (41), டீ மாஸ்டரான இவா் மருத்துவக் கல்லூரி நான்காவது வாயில் அருகேயுள்ள தெற்கு பூக்கொல்லை குளம் அருகே மோட்டாா் சைக்கிளில் புதன்கிழமை சென்றபோது நிலை தடுமாறி விழுந்து, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.