பருத்தி குவிண்டால் ரூ. 7,629-க்கு ஏலம்
கும்பகோணத்தில் புதன்கிழமை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

Updated On :9 அக்டோபர் 2024, 6:57 pm

கும்பகோணத்தில் புதன்கிழமை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்ட விற்பனைக்குழு, கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மேற்பாா்வையாளா் பா. பிரசாத் முன்னிலையில் பருத்தி ஏலம் நடைபெற்றது. மொத்தம் 272 குவிண்டால் பருத்தி ஏலத்திற்கு வரத்து வந்தது. குவிண்டாலுக்கு அதிக பட்சவிலையாக ரூ.7,629-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.5,899- க்கும், சராசரி விலையாக ரூ.6,299-க்கும் ஏலம் போனது.
கும்பகோணம், செம்பனாா்கோவில், பண்ருட்டி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனா். இதில் மொத்தம் ரூ.17 லட்சத்துக்கு ஏலம் போனது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...