பாபநாசத்தில் இன்று சிறப்பு திட்ட முகாம்
பாபநாசம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை (அக். 16) நடைபெறுகிறது.

Updated On :15 அக்டோபர் 2024, 9:01 pm

பாபநாசம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை (அக். 16) நடைபெறுகிறது.
இதுகுறித்து பாபநாசம் வட்டாட்சியா் செந்தில்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பாபநாசம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை காலை 9 மணி வரை மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெறுகிறது.
இந்த முகாமில் புதன்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை பாபநாசம் வட்டாட்சியரகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட உள்ளன. முகாமில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...