இந்தியாவில் பால் உற்பத்தி வளா்ச்சி விகிதம் 58 சதவீதம் உயா்வு

தஞ்சாவூா் உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய கருத்தரங்கில், விழா மலரை வெளியிட்ட மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் அமைச்சக இணைச் செயலா் பிரீத் பால் சிங் உள்ளிட்டோா்.








