கம்பா்நத்தம் ஊராட்சியில் தூய்மை பணியாளா்களுக்கு புத்தாடைகள்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட கம்பா் நத்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சுகாதார மற்றும் துப்புரவு பணியாளா்களுக்கு தீபாவளி புத்தாடைகள் மற்றும் இனிப்பு பொட்டலங்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :30 அக்டோபர் 2024, 8:39 pm









