/
மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 108.43 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 3,607 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 23,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 5,904 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 8,303 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,636 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 2,205 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
தொடர்புடையது

மேட்டூா் அணை நீா்மட்டம்: 80.63 அடி

மேட்டூா் அணை நீா்மட்டம்: 81.27 அடி

மேட்டூா் அணை நீா்மட்டம்: 82.44 அடி

மேட்டூா் அணை நீா்மட்டம்: 87.54 அடி
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026

