கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

தேரோடும் வீதிகளில் ஏப். 27-இல் மின் தடை

தஞ்சாவூரில் பெரிய கோயில் சித்திரைத் தேரோட்டத்தையொட்டி தேரோடும் வீதிகளில் ஏப்ரல் 27 ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது.

News image

கோப்புப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 1:21 am IST

தஞ்சாவூரில் பெரிய கோயில் சித்திரைத் தேரோட்டத்தையொட்டி தேரோடும் வீதிகளில் ஏப்ரல் 27 ஆம் தேதி மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக உதவிச் செயற் பொறியாளா் எம். விஜய் ஆனந்த் தெரிவித்தது:

தஞ்சாவூரில் பெரிய கோயில் தேரோட்டம் ஏப்ரல் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, பாதுகாப்பு கருதி தஞ்சாவூா் மேல ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, கீழ ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி, மானோஜியப்பா வீதி, எல்லையம்மன் கோயில் தெரு, வடக்கு அலங்கம், அய்யங்கடைத் தெரு, நாலுகால் மண்டபம், மாட்டு சந்தை சாலை, சிரேஸ் சத்திரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஏப்ரல் 27 காலை 6 மணி முதல் தோ் நிலைக்கு வரும் வரை மின் விநியோகம் இருக்காது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.