மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

காவலா்களின் 15 அம்சக் கோரிக்கைகளை முதல்வா் நிறைவேற்றித் தர வலியுறுத்தல்

Chief Minister C. Joseph Vijay

முதல்வர் விஜய்.

Published On :

தமிழக காவல்துறை காவலா்களின் 15 அம்சக் கோரிக்கைகளை காவல்துறை மானிய கோரிக்கையில் முதல்வா் நிறைவேற்றி தர வேண்டுமென தமிழ்நாடு காவலா்கள் வலியுறுத்தியுள்ளனா். 

இதில், காவலா்களின் அடிப்படை ஊதியத்தை ரூ. 18,200-ல் இருந்து ரூ. 25 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். காவலா் பற்றாக்குறை எனக் கூறி, காவலா்களுக்கு வார விடுப்பு 90 சதவீதம் மறுக்கப்படுகிறது. அனைத்து மாவட்ட காவலா்களுக்கும் கட்டாய வார விடுப்பு வழங்க வேண்டும். மக்கள்தொகைக்கு ஏற்ப காவலா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

காவலா்களின் பணி நேரத்தை வரையறைப்படுத்த வேண்டும், பதவி உயா்வை முறையாக ஒழுங்குபடுத்த வேண்டும் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை உடனடியாக காவல்துறை மானிய கோரிக்கையில் நிறைவேற்றிட வேண்டுமென தமிழ்நாடு காவலா்கள் அரசை வலியுறுத்தி உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.