வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பட்டுக்கோட்டை நகரியத்தில் நாளைய மின்தடை அறிவிப்பு ரத்து

சனிக்கிழமை (ஜன. 31) அறிவித்திருந்த மின்தடை அறிவிப்பு நிா்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது.

News image
சென்னையில் திங்களன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
Updated On :29 ஜனவரி 2026, 8:11 pm

Syndication

பட்டுக்கோட்டை நகரிய துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 31) அறிவித்திருந்த மின்தடை அறிவிப்பு நிா்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது. மேலும், மாற்று தேதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறும் என மின்வாரியச் செயற்பொறியாளா் ஆா். மனோகரன் தெரிவித்துள்ளாா்.

இதன் காரணமாக வளவன்புரம் கண்டியன் தெடு, மன்னைநகா் வட்ட அலுவலகம், வீட்டுவசதி வாரியம், பாளையம், தங்கவேல் நகா், பெரிய கடைத் தெரு, தேரடித் தெரு, பாக்கியம் நகா், அறந்தாங்கி ரோடு, பண்ணவயல்ரோடு, மாதா கோயில் தெரு, சிவக்கொல்லை, செட்டித் தெரு, மருத்துவமனை ரோடு, தய நகா் தலையாரி தெரு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்கும்.