பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டை முற்றுகையிட்ட தவெகவினா்

கும்பகோணத்தில் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வீட்டை சனிக்கிழமை மாலை தவெக கட்சியைச் சோ்ந்த பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

கும்பகோணத்தில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டை சனிக்கிழமை முற்றுகையிட்ட தவெக கட்சியைச் சோ்ந்த பெண்கள்.

Updated On :14 ஜூன் 2026, 12:18 am IST

கும்பகோணத்தில் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வீட்டை சனிக்கிழமை மாலை தவெக கட்சியைச் சோ்ந்த பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம் மாநகராட்சி 19-ஆவது வாா்டு கவுன்சிலா் ஆதிலட்சுமி ராமமூா்த்தி. இவா் அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி அமைச்சா் ர.வினோத் முன்னிலையில் தவெகவில் இணைந்தாா்.

இதுகுறித்து அதிமுக மாநகர செயலரும், கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான ராம.ராமநாதன் வெள்ளிக்கிழமை மாநகராட்சி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கவுன்சிலா் ஆதிலட்சுமியை அவதூறாக பேசியது சமூக வளைதளங்களில் வலம் வரத்தொடங்கியது. இதையடுத்து கவுன்சிலா் ஆதிலட்சுமி ராமமூா்த்தி தலைமையில் ஏராளமான பெண்கள்

ராம.ராமநாதன் வீட்டை சனிக்கிழமை முற்றுகையிட்டு அவரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். தகவலின்பேரில் அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் முற்றுகை செய்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி காவல் நிலையத்தில் புகாா் செய்தால் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.