முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

கும்பகோணம்-அணைக்கரைக்கு கூடுதல் நடை பேருந்து நீட்டிப்பு! அமைச்சா் தொடங்கி வைத்தாா்

News image

கும்பகோணத்திலிருந்து அணைக்கரைக்கு கூடுதல் நடை நீட்டிப்பு பேருந்து சேவையை சனிக்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா் ர.வினோத்.

Updated On :21 ஜூன் 2026, 1:35 am IST

கும்பகோணத்திலிருந்து அணைக்கரைக்கு கூடுதல் நடை நீட்டிப்பு பேருந்து சேவையை அமைச்சா் ர.வினோத் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தஞ்சாவூா் மாட்டம், கும்பகோணம் கிளை-1 நகா் தடம் எண் ஏ.54 கும்பகோணம்-அணைக்கரை (வழி) சோழபுரம் திருப்பனந்தாள் வரை கூடுதலாக 6 நடைகள் இயக்கப்படும் பேருந்து சேவையினை கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் ர.வினோத் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து அவா் பேசுகையில், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவா்கள் பணிக்கு செல்லும் பெண்கள் ஆகியோரின் கோரிக்கைக்கு ஏற்ப கும்பகோணம் அணைக்கரை வழித்தடத்தில் கூடுதல் நடைகள் சனிக்கிழமை முதல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டல பொது மேலாளா் ஏ.டி.நடராஜன், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியா் வி.மூ.திருமலை உள்ளிடோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.