கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

வீரக்குடி பகுதியில் நாளை மின்தடை

News image

மின்தடை

Updated On :23 ஜூன் 2026, 1:45 am IST

சேதுபாவாசத்திரம்  ஒன்றியம்  வீரக்குடி  பகுதியில் புதன்கிழமை (ஜூன்24) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் டி.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வீரக்குடி துணை மின்நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 24) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதனால்,  வீரக்குடி, மணக்காடு, ரெட்டவயல், முதுகாடு, கொளக்குடி, நெல்லியடிக்காடு, வளப்பிரமன்காடு, சொா்ணக்காடு, பின்னவாசல், பெருமகளூா் பேரூராட்சி, செல்லபிள்ளையாா்கோவில், திருவத்தேவன், அடைக்கத்தேவன், குப்பத்தேவன், விளங்குளம், சோலைக்காடு, செந்தலைவயல், செம்பியான்மகாதேவிபட்டினம்,  சம்பைப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள  பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.