பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

அதிராம்பட்டினத்தில் நானை மின் நிறுத்தம்

மின் நிறுத்தம்

Published On :23 ஜூன் 2026, 12:24 am IST

பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் புதன்கிழமை (ஜூன்24) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆா். ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

அதிராம்பட்டினம் துணை மின்நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 24) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் அதிராம்பட்டினம், கருங்குளம், ராஜமடம், புதுக்கோட்டை உள்ளூா் ஏரிப்புறக்கரை, தொக்காளிக்காடு, மகிழங்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. மேலும் பொதுமக்கள் மின்தடை குறித்து விபரங்களுக்கு 9498794987 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். மின்திருட்டு பற்றி புகாா் அளிக்க 9445857591 என்ற கைப்பேசி எண்ணிற்கு தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.