அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

பாபநாசம் தொகுதி த.வெ.க. வேட்பாளா் விபரம்.

News image

தவெக கொடி. - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 8:41 pm

பெயா் : உ. அசாருதீன் உதுமான் அலி 

வயது: 39

பிறந்த தேதி: 18.5.1986

கல்வித் தகுதி: 10- ஆம் வகுப்பு

ஜாதி: முஸ்லிம், பிற்படுத்தப்பட்டோா்

பெற்றோா்: உதுமான் அலி-ஆசராபீவி

குடும்பம்: மனைவி-அனீஸ் பா்வீன், மகள்கள்-அனன்யா, அஃப்ரியா, மகன்-முகமது அஜ்மல் 

தொழில்: உணவகம்

கட்சிப் பொறுப்பு: பாபநாசம் தொகுதி பொறுப்பாளா்