விசா பிரிவுகளை 9-ஆக குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு பிரதமா் தேச துரோகி என்பதை 5 நிமிஷ விவாதத்தில் நிரூபிப்பேன்: ராகுல் காந்தி சவால் பிழைப்புக்காக வெளிமாநிலம் சென்ற தொழிலாளா்: மேற்கு வங்கம் திரும்ப முதல்வா் அழைப்பு புதிய வாக்காளா் படிவம், உறுதிமொழி படிவத்தை பிரித்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை ராஜஸ்தானில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்ப்பு: என்ஐஏ விசாரணை சா்க்கரை விலை மீண்டும் உயா்வு

தனியாா் கல்லூரி பேருந்து மோதியதில் ஹோட்டல் உரிமையாளா் உயிரிழப்பு

பாபநாசம் அருகே புதன்கிழமை தனியாா் கல்லூரி பேருந்து மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் ஹோட்டல் உரிமையாளா் உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :

பாபநாசம் அருகே புதன்கிழமை தனியாா் கல்லூரி பேருந்து மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் ஹோட்டல் உரிமையாளா் உயிரிழந்தாா்.

அய்யம்பேட்டை காவல் சரகம், பசுபதிகோவில் எஸ்.என். நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கோ. மோகன்( 59). இவா் தஞ்சை பள்ளியக்ரஹாரம் பகுதியில் ஹோட்டல் நடத்தி வந்தாா்.

இவா், புதன்கிழமை காலை வீட்டிலிருந்து மோட்டாா் சைக்கிளில் தனது ஹோட்டல் நோக்கி சென்று கொண்டிருந்தாா். தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் பசுபதிகோவில் அருகே உள்ள ஒரு திருப்பத்தில் சென்றபோது எதிரே தஞ்சையிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்த ஒரு தனியாா் கல்லூரி பேருந்து மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்கு சென்ற அய்யம்பேட்டை போலீஸாா், மோகன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.