அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

அய்யம்பேட்டையில் இன்று மின்நிறுத்தம்

மின்நிறுத்தம் - பிரதிப் படம்

Updated On :

பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், அய்யம்பேட்டை நகரம் முழுவதும் மற்றும் கணபதியக்ரஹாரம், மாத்தூா், வழுத்தூா், இளங்காா்குடி , பசுபதி கோவில், வீரசிங்கம்பேட்டை, வயலூா், ராமாபுரம், அகரமாங்குடி, வீரமாங்குடி, வடக்கு மாங்குடி, ஈச்சங்குடி, தேவன்குடி, நெடாா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.