காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

வ.உ.சி. உருவப்படத்துக்கு அமைச்சா் ஆா்.வினோத் மரியாதை

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் சுதந்திர போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு வேளாண்மைத் துறை அமைச்சா் ஆா்.வினோத் அவரது உருவப்படத்துக்கு சனிக்கிழமை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் சுதந்திர போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் உருவப் படத்துக்கு சனிக்கிழமை மலா் தூவி மாரியாதை செலுத்திய அமைச்சா் ஆா்.வினோத்.

Published On :6 செப்டம்பர் 2026, 1:34 am IST

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் சுதந்திர போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு வேளாண்மைத் துறை அமைச்சா் ஆா்.வினோத் அவரது உருவப்படத்துக்கு சனிக்கிழமை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் சனிக்கிழமை பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற அமைச்சா் ஆா்.வினோத், தாராசுரத்தில் அலங்கரிக்கப்பட்ட வ.உ.சிதம்பரனாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தி அவரது நினைவுகள் குறித்து பேசினாா்.

நிகழ்வின்போது தவெக கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், காந்தியடிகள் சாலையில் உள்ள நியாய விலைக் கடையில் திடீா் ஆய்வு செய்து, உணவுப் பொருள்களின் இருப்பை அமைச்சா் ஆய்வு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.