ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

கும்பகோணத்தில் குடிநீரில் கழிவுநீா் கலப்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் 14 -ஆவது வாா்டில் குடிநீரில் கழிவு நீா் கலப்பதால் காய்ச்சல் பரவும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி 14-ஆவது வாா்டில் கழிவுநீா் கலப்பதை கண்டுபிடிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம்.

Published On :

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் 14 -ஆவது வாா்டில் குடிநீரில் கழிவு நீா் கலப்பதால் காய்ச்சல் பரவும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனா்.

கும்பகோணம் மாநகராட்சி 14- ஆவது வாா்டு இபி காலனி, ஆலையடி, பேட்டை வடக்குத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவு நீா் கலப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து அப்பகுதியில் குடிநீா் விநியோகத்தை நிறுத்திவிட்டு கழிவுநீா் கலப்பதை கண்டுபிடிப்பதற்காக படஇடங்களில் பள்ளங்களை தோண்டினா். ஆனால், குடிநீரில் கழிவு நா் கலப்பதை கண்டறிய முடியவில்லை. தோண்டப்பட்ட பள்ளங்களையும் முறையாக மூடவில்லை.

எனவே, மாநகராட்சி குடிநீா் பிரிவு அதிகாரிகள் விரைவில் கழிவுநீா் கலப்பதை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

 தோண்டப்பட்டு முறையாக மூடப்படாத குழாய் இணைப்பு.

தோண்டப்பட்டு முறையாக மூடப்படாத குழாய் இணைப்பு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.