பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

பல்கலை. மகளிர் கூடைப்பந்து:பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக் கல்லூரிகளுக்கிடையிலான மகளிர் கூடைப்பந்து போட்டியில் பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Published On :

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக் கல்லூரிகளுக்கிடையிலான மகளிர் கூடைப்பந்து போட்டியில் பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் கூடைப்பந்து போட்டி தஞ்சாவூர் பான்செக்கர்ஸ் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி போன்ற பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 12 கல்லூரிகள் பங்கேற்று விளையாடின. போட்டிகள் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டன.

இப்போட்டியின் இறுதியாட்டத்தில் திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியை 29-21 என்ற புள்ளிக்கணக்கில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியை 45-20 என்ற புள்ளிக்கணக்கில் வென்று மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி மூன்றாமிடத்தைக் கைப்பற்றியது.

பல்கலை. கூடைப்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய மாணவிகளை கல்லூரி முதல்வர் டி.பால்தயாபரன், உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.