சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பள்ளியில் தீ விபத்து விழிப்புணர்வு

துறையூர் வட்டம் வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப் பள்ளியில் தீத்தொண்டு நாளையொட்டி உப்பிலியபுரம் தீயணைப்புத் துறை சார்பில் தீ விபத்து மற்றும் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :18 ஏப்ரல் 2018, 9:41 am IST

துறையூர் வட்டம் வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப் பள்ளியில் தீத்தொண்டு நாளையொட்டி உப்பிலியபுரம் தீயணைப்புத் துறை சார்பில் தீ விபத்து மற்றும் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியர் வா. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஆசிரியர் சபீனா வரவேற்றார்.  தீ விபத்து, வெள்ளம், புயல்  நிலநடுக்கம்,  இடி மின்னல் போன்ற இயற்கை பேரிடரின்போது விழிப்புணர்வுடன் செயல்படுவது
குறித்து உப்பிலியபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவழகன் தலைமையில் செயல் விளக்கமளித்தனர்.  8 ஆம் வகுப்பு மாணவி சந்தியா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.