ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மூதாட்டியிடம் நகை  பறித்தவர் பிடிபட்டார்

துறையூர் அருகே கீரம்பூரைச் சேர்ந்த சென்னன் மனைவி பெரியம்மா (75) சனிக்கிழமை மதியம் வீட்டில் தனியாக இருந்தபோது அவ்வழியே

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:24 am

DIN

துறையூர் அருகே கீரம்பூரைச் சேர்ந்த சென்னன் மனைவி பெரியம்மா (75) சனிக்கிழமை மதியம் வீட்டில் தனியாக இருந்தபோது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் பெரியம்மாவிடம் தண்ணீர் வாங்கிப் குடிப்பது போல நடித்து அவர்  அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார். 
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றிய பெருமாள்மலை அடிவாரத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் ராஜாவை (27) பொதுமக்கள் பிடித்த விசாரித்த போது அவர் பெரியம்மாவிடம் தங்க சங்கிலி பறித்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜாவை துறையூர் போலீஸில் ஒப்படைத்தனர். புகாரின் பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.