போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 96.26 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 473 புள்ளிகளுடனும், நிஃப்டி 134 புள்ளிகளுடன் நிறைவு!!உத்தரப் பிரதேச மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக!

மணப்பாறை அருகே கதண்டு கடித்து 8 பேர் காயம்

மணப்பாறை அருகே கதண்டு கடித்ததில் காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Published On :

மணப்பாறை அருகே கதண்டு கடித்ததில் காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மாணிக்கம்பிள்ளை சத்திரம் கிராமத்தில் பிடாரி அம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது, கோயில் அருகே இருந்த மரத்தில் இருந்த கதண்டுகள் திருவிழாவுக்கு வந்திருந்த கிராம மக்கள் மீது கொட்டியது. 
இதில், மேட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆராயி, அன்னப்பொட்டு, பாப்பு மற்றும் 5 ஆண்கள் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மணப்பாறை அரசு மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கிருஷ்ணமூர்த்தி மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.