தமிழக அரசைக் கண்டித்து வேலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
தமிழக அரசின் அடக்குமுறையை கண்டித்து வேலூரில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் பற்றி..

தமிழ்நாடு அரசைக் கண்டித்து வேலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியினர் மீது பொய் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து கட்சியினரை சிறையில் அடைத்த தமிழக வெற்றிக்கழக அரசின் அடக்கு முறையைக் கண்டித்தும், தமிழகத்தில் நிகழ்ந்து வரும் சட்டம் ஒழுங்கை கண்டித்தும்,
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானதைக் கண்டித்தும், பெண்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் சட்டம் ஒழுங்கை சீர் செய்ய வேண்டும்,
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே 50- க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


