மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

பணமோசடி வழக்கு! யாசின் மாலிக் உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்த தில்லி நீதிமன்றம் உத்தரவு!

ஜம்மு-காஷ்மீர் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தானிடமிருந்து நிதி பெற்றதாக குற்றச்சாட்டு பற்றி...

Delhi HC

தில்லி நீதிமன்றம் - file photo

Updated On :

ஜம்மு-காஷ்ரில் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்காக ஹவாலா மூலம் பாகிஸ்தானிடமிருந்து நிதி பெற்றதாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில். சிறையிலுள்ள பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் உள்பட ஐந்து பேரிடம் விசாரணை நடத்த தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணமோசடி குற்றத்தில். அவர்களின் ஈடுபாடு குறித்த வலுவான சந்தேகம் எழுப்ப போதுமான ஆதாரங்கள் பதிவில் இருப்பதைக் கண்டறிந்த நிலையில், சிறப்பு நீதிபதி பிரஷாந்த் சர்மா, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏழு குற்றவாளிகள் மீதும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.

குற்றச்செயல் மூலம் கிடைத்த ரூ. 8.94 கோடியை பல்வேறு வழிகளின் மூலம் மறைக்கப்பட்டதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில், தடைசெய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் மாலிக், பிரிவினைவாதத் தலைவர் ஷபீர் அகமது ஷா, பாரமுல்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஷேக் அப்துல் ரஷீத், மசரத் ஆலம், ஜஹூர் அகமது ஷா வத்தாலி, நவல் கிஷோர் கபூர் மற்றும் மெஸ்ஸர்ஸ் டிரைசன் ஃபார்ம்ஸ் அண்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியோர் அடங்குவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.