ஈரோட்டில் சாலை வலம் செல்கிறாரா முதல்வர் விஜய்? எப்போது?
முதல்வர் விஜய் ஈரோடு செல்வது குறித்து...
முதல்வர் விஜய் - கோப்புப் படம்
அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் விஜய், ஈரோடு செல்லவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு மாவட்டத்தில் நவம்பர் 3 ஆம் தேதியில் தனியார் கல்லூரியில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், விழாவில் கலந்துகொள்ள முதல்வர் விஜய் ஈரோடு செல்லவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் இருந்து கோவைக்கு தனி விமானம் மூலம் செல்லும் முதல்வர் விஜய், அங்கிருந்து சாலை வழியாக ஈரோடு செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, ஈரோட்டில் சாலை வலம் செல்லவும் முதல்வர் விஜய் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
CM Vijay will be taking a roadshow in Erode: Sources
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

