காவிரி நீர்வரத்தால் திருவானைக்கா கோயில் ராமர் தீர்த்த தெப்பக்குளம், ஸ்ரீரங்கம் கோயில் நெடுந்தெரு தெப்பக்குளம் ஆகியவை நிரம்பியுள்ளன.
எப்போதும் வறண்டே காணப்படும் இக்குளங்களில் ஓவ்வொரு முறையும் தெப்ப உற்சவம் நடைபெறும்போது போர்வெல் அமைத்து குழாய் மூலம் தெப்பக்குளத்தில் நீரை நிரப்புவர். தற்போது காவிரி,கொள்ளிடத்தில் அதிக நீர் வருவதால் இங்குள்ள குளங்களும் நிரம்பி வருகிறன. இந்தக் குளத்தில் வரும் நீர் தூம்பு வழியாக அருகில் உள்ள கோயில் குளங்களுக்கு செல்கிறது. இதன் காரணமாக கோயில் குளங்கள் தற்போது நிரப்பி விட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் சந்தவெளி அம்மன் ஏழு கன்னியா்களுடன் வீதியுலா!

பனை மரங்களுக்கு தீ : நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை

பெண்ணாடத்தில் வீட்டின் வராண்டாவில் தூங்கிய பெண்ணிடம் 2 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த 4 போ் கைது!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


