
திருச்சி அண்ணா அறிவியல் மையக் கோளரங்கில் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் அறிவியல் முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து இந்த மையத்தின் திட்ட இயக்குநர் இரா.அகிலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் குளிர்கால அறிவியல் முகாம் டிசம்பர் 26 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வானவியல்,கணிதம், அறிவியல் செயல்முறை விளக்கம்,காகிதக்கலை,மின்னணுவியல் ஆகிய பிரிவுகளில் வகுப்புகள் நடத்தப்படும்.
6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம். முதலில் வருபவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். டிச.24 ஆம் தேதிக்குள் பயிற்சிக் கட்டணம் ரூ.450-ஐ செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2332190, 2331921 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





