கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

கோளரங்கத்தில் டிச.26 முதல்  அறிவியல் முகாம்

திருச்சி அண்ணா அறிவியல் மையக் கோளரங்கில் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் அறிவியல் முகாம் நடைபெற உள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

திருச்சி அண்ணா அறிவியல் மையக் கோளரங்கில் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் அறிவியல் முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து இந்த மையத்தின் திட்ட இயக்குநர் இரா.அகிலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் குளிர்கால அறிவியல் முகாம் டிசம்பர் 26 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வானவியல்,கணிதம், அறிவியல் செயல்முறை விளக்கம்,காகிதக்கலை,மின்னணுவியல் ஆகிய பிரிவுகளில் வகுப்புகள் நடத்தப்படும்.
6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம்.   முதலில் வருபவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.  டிச.24 ஆம் தேதிக்குள் பயிற்சிக் கட்டணம் ரூ.450-ஐ செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2332190, 2331921  ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.