/
கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வண்ணத்துப்பூச்சி பூங்கா செவ்வாய்க்கிழமை செயல்படும் என மாவட்ட வனத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இப்பூங்கா, பராமரிப்பு பணிகளுக்காக வாரந்தோறும் செவ்வாய்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை, கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை நாள் என்பதால், வாராந்திர விடுமுறை ரத்து செய்யப்பட்டு, பூங்கா செயல்படும் என மாவட்ட வன அலுவலர் சுஜாதா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஹோட்டல் தீ விபத்து வழக்கு: சமையல்காரரின் பிணை மனு தள்ளுபடி

மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வசதிகள்: தெற்கு ரயில்வே-க்கு நீதிமன்றம் உத்தரவு

தலைமறைவான ஹோட்டல் கணக்காளா் நீதிமன்றத்தில் சரண்

ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடகப் பதிவு: குவைத் செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டு சிறை
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


