திருச்சியிலிருந்து சென்னைக்கு, புதிய பேருந்துகள் இயக்கத்தை அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தனர்.
தமிழக அரசு (விரைவு பேருந்து) போக்குவரத்துக்கழகம் சார்பில் அண்மையில் வாங்கப்பட்ட 100 பேருந்துகளில் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்துக்கு மொத்தம் 19 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் 2 பேருந்துகள் திருச்சி-சென்னை இடையே இயக்கப்படவுள்ளன. இதன் தொடக்க நிகழ்ச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதிய பேருந்துகளை அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி ஆகியோர் கொடியசைத்து வைத்து தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தலைமை வகித்தார். போக்குவரத்து கோட்ட மேலாளர் கேசவராஜ், உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகைகள் எல்லைகளை வகுத்துக்கொள்ள வேண்டும்: நித்யா மெனன்

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!

பவானி - துபைக்கு ரூ. 10,000! அரசுப் பேருந்து டிக்கெட்டால் அதிர்ச்சி!

அரசுக் கலைக் கல்லூரிகளில் அதிக விண்ணப்பம் வந்திருக்கும் படிப்பு இதுதான்!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


